விரி

வினை எல்லாக் காலமும் தமிழ் viri
  1. பரவு; அகலு; விரிவடை to spread, expand
  2. மலர்; இதழ் அவிழ் to open out, blossom
  3. விரித்துக் கூறு; விளக்கமாக உரை to expound

'விரிவுபடுத்தும்' = விரிவாக்கும், பரப்பும்.

வடிவங்கள்

விரிந்து விரிய விரியும் விரிவுபடுத்தும்

இச்சொல் வரும் படைப்புகள் — 5

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
  • உலகின் மாயம் விரிந்து கிடக்கும்
  • பக்தியின் முக்தி அப்பாலாய் விரியும் மாயம்.
  • அகத்தின் புறம் நிழல்களாய் விரிந்து கிடக்கும்.
  • சொற்களின் பற்கள் புன்னகையாய் விரிய,

ஒரு பொருள், பல சொல்

பரவு; அகலு; விரிவடை to spread, expand

படர் பரவு

மலர்; இதழ் அவிழ் to open out, blossom

அலர்