மேனி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் meni
  1. உடல்; உடற்பரப்பு body
  2. உடலின் நிறம்; மேற்பரப்பு complexion
  3. அழகு; ஒளி lustre

வடிவங்கள்

மேனியின் மேனியில் மேனியை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

உடல்; உடற்பரப்பு body

உடல் உரு தேகம் மெய் யாக்கை

உடலின் நிறம்; மேற்பரப்பு complexion

நிறம்

அழகு; ஒளி lustre

களை நிறம் வில்