மெய்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் mei
  1. உடல்; உடம்பு body
  2. உண்மை; பொய்யின் எதிர் truth — திருக்குறள்
  3. மெய்யெழுத்து; உயிர் சேராத எழுத்து consonant

வடிவங்கள்

மெய்ம்மை மெய்யால் மெய்யின் மெய்யில் மெய்யும் மெய்யை

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

உடல்; உடம்பு body

உடல் உரு தேகம் மேனி யாக்கை

உண்மை; பொய்யின் எதிர் truth

உண்மை சத்தியம் தத்துவம் நிஜம் வாய்மை

மெய்யெழுத்து; உயிர் சேராத எழுத்து consonant

மெய்யெழுத்து