பெயர் எல்லாக் காலமும் தமிழ் mattai
- பந்தை அடிக்கும் பலகைக் கருவி bat
- தென்னை, பனை ஓலையின் தண்டு palm frond
- (பேச்சு) மட்டி; மூடன் blockhead
வடிவங்கள்
மட்டைகள் மட்டையை
ஒரு பொருள், பல சொல்
(பேச்சு) மட்டி; மூடன் blockhead