பெயர் எல்லாக் காலமும் தமிழ் perumai
- மேன்மை; சிறப்பு; மாட்சி greatness — திருக்குறள்
- பெரிய அளவு; மிகுதி largeness
- தன்னை உயர்வாகக் கருதுதல் pride
- மதிப்பு; கௌரவம் honour
வடிவங்கள்
பெரியோர் பெருமைக் பெருமையால் பெருமையுடன் பெருமையை பெருமையைப் பெரும்
இச்சொல் வரும் படைப்புகள் — 11
- இறைவனின் பெருமை
- வாசிப்பின் அவசியம் நமது பள்ளியில் "வாசிப்பின் அவசியம்" எனும் தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டதும், ஆர்வத்துடன் என் பெயரைப் பதிவு செய்து கொண்டேன். ஆனால், என்ன பேசுவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தேன். அப்போது என் அன்னை, எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்து வாசிக்குமாறு கூறினார். அது, என் பிறந்தநாளுக்கு என் தந்தை எனக்குப் பரிசளித்த புத்தகம்! நானும் முயன்று, மூன்று நாட்களில் வெறும் பத்து பக்கங்களைப் படித்து முடித்தேன்.
- நற்பெயர் (பெருமை) சீரே பெருமை திருந்தும் உலகினில்
- கருவாக்கும் குருதி பெண்ணின் உதிரம் பெருமை.
- மலைநிகர் மங்கை பெருமைக் குரிய பெருநிகழ்வால் நெஞ்சில்
- பிறப்பின் மூலம் என்பார் பெரியோர் இதுபுனித இரத்தமென்று
- அறமெனும் பூப்பு பெண்ணாய் உதித்த பெருமையைப் போற்றிடவே
- கனவுக்குள் தூக்கம் மீண்டும் பெரும்
- செய்ந்நன்றி - 4 பெற்றேன் பெருமையைப் பேரின்ப மாகவே
- செய்ந்நன்றி - 5 ஊற்றும் உயிரன்பால் ஓங்கி வளர்த்தார்; - பெருமையாய்ப்
- செய்ந்நன்றி - 10 உற்ற பெரும்பொருள் ஓங்கியதே; - நற்றவத்தால்