சிறப்பு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ciṟappu
  1. மேன்மை, தலைமை excellence, distinction
  2. பெருமை, மதிப்பு; சிறப்புச் செய்கை honour, special regard

'சிறப்புமது' = சிறப்பும் + அது.

வடிவங்கள்

சிறப்பாய்ப் சிறப்புஆய்ப் சிறப்புமது

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

மேன்மை, தலைமை excellence, distinction

அருமை சீர் செம்மை மாண்பு விழுப்பம்

பெருமை, மதிப்பு; சிறப்புச் செய்கை honour, special regard

கண்ணியம் பெருமை மானம்