பட்டம்

பெயர் எல்லாக் காலமும் pattam
  1. பல்கலைக்கழகம் அளிக்கும் கல்வித் தகுதி degree
  2. சிறப்புக்குரிய விருதுப் பெயர் title
  3. நூலில் கட்டி வானில் பறக்கவிடும் காற்றாடி kite

வடிவங்கள்

பட்டங்கள் பட்டத்தை

ஒரு பொருள், பல சொல்

சிறப்புக்குரிய விருதுப் பெயர் title

தலைப்பு

நூலில் கட்டி வானில் பறக்கவிடும் காற்றாடி kite

பருந்து