தொலைத்தல்

வினை சங்கம் தமிழ் tholaithal
  1. அழித்தல்; கெடுத்தல் to destroy
  2. தொலைதல் — அழிதல்; இறத்தல் to perish
  3. இழத்தல்; காணாமற்போகச் செய்தல் (இக்கால வழக்கு) to lose

வடிவங்கள்

தொலைக்கும் தொலைத்த தொலைத்து தொலைந்த

இச்சொல் வரும் படைப்புகள் — 5

ஒரு பொருள், பல சொல்

அழித்தல்; கெடுத்தல் to destroy

அழி சிதை

தொலைதல் — அழிதல்; இறத்தல் to perish

அழி ஒழி மடி மண்படு வீழ்

இழத்தல்; காணாமற்போகச் செய்தல் (இக்கால வழக்கு) to lose

இழ