தொடை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thodai
  1. இடுப்பிற்கும் முழங்காலுக்கும் இடையிலான கால்பகுதி thigh
  2. செய்யுளில் எழுத்தொப்புமையால் அமையும் அணி; மோனை, எதுகை முதலியன prosodic linkage
  3. தொடுக்கப்பட்டது; மாலை garland
  4. அடிகளிலும் சீர்களிலும் எழுத்து ஒப்புமையால் அமையும் இசைப்பொருத்தம்; மோனை எதுகை முதலியன alliterative linkage

வடிவங்கள்

தொடைகள் தொடையின் தொடையில் தொடையை

ஒரு பொருள், பல சொல்

தொடுக்கப்பட்டது; மாலை garland

ஆரம் மாலை