தேடல்

பெயர் தமிழ் thedal
  1. தேடும் செயல்; நாட்டம் search, quest
  2. உண்மையை நாடும் ஆய்வு inquiry, seeking

வடிவங்கள்

தேடலின் தேடலில் தேடலுக்காக தேடலும்

இச்சொல் வரும் படைப்புகள் — 4