துண்டி

வினை தமிழ் thundi
  1. வெட்டி நீக்குதல்; துண்டாக்குதல் to sever, cut off
  2. தொடர்பை அறுத்தல் to disconnect

வடிவங்கள்

துண்டிக்கப்படும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1