தீட்டுதல்

வினை எல்லாக் காலமும் தமிழ் theettuthal
  1. ஓவியம் வரைதல் to paint
  2. கூர் ஏற்றுதல் to sharpen

வடிவங்கள்

தீட்டி தீட்டும்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஓவியம் வரைதல் to paint

எழுது பூசு