தீட்டு

வினை தமிழ் theettu
  1. கூர்மைப்படுத்துதல்; தீட்டிக் கூராக்குதல் to sharpen, whet
  2. வரைதல்; எழுதுதல் to draw, write

'தீட்டு' பெயராக அசுத்தம், தீண்டாத நிலை எனவும் பொருள்படும்; 'தீட்டென்று' அப்பொருளில் வருவது.

வடிவங்கள்

தீட்டும் தீட்டென்று

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

வரைதல்; எழுதுதல் to draw, write

இழு வரை