திட்டம்

பெயர் இக்காலம் thittam
  1. முன்கூட்டி வகுத்துக்கொள்ளும் வரைவு plan
  2. அரசு முதலியன செயற்படுத்தும் பணிமுறை scheme, project

வடிவங்கள்

திட்டங்கள் திட்டத்தை திட்டமிட்ட

இச்சொல் வரும் படைப்புகள் — 2