தனிமை

பெயர் தமிழ் taṉimai

தனித்திருக்கும் நிலை; ஒற்றைமை solitude, loneliness

வடிவங்கள்

தனிமையின் தனிமையில்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

தனித்திருக்கும் நிலை; ஒற்றைமை solitude, loneliness

ஏகாந்தம் புலம்பு