சூனியம்

பெயர் வடசொல் cūṉiyam
  1. வெறுமை; ஒன்றுமில்லாத நிலை, பூச்சியம் emptiness, void, zero
  2. ஏவல் வித்தை, மாந்திரிகம் sorcery, black magic

வடிவங்கள்

சூனியமும்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

வெறுமை; ஒன்றுமில்லாத நிலை, பூச்சியம் emptiness, void, zero

சுழி வெளி வெறுமை