பெயர் சங்கம் தமிழ் kootru
- இயமன்; சாக்காடு death, god of death
- அகப்பாடலில் யார் சொல்வதாய் அமைகிறதோ அந்தப் பேச்சு utterance
- பகுதி; கூறு portion
- சொல்; வாக்கு statement
வடிவங்கள்
கூற்றம் கூற்றின் கூற்றுகள் கூற்றை
ஒரு பொருள், பல சொல்
சொல்; வாக்கு statement