பெயர் எல்லாக் காலமும் வடசொல் vaakku
- சொல்; மொழி; பேச்சு word, utterance
- கொடுத்த சொல்; உறுதிமொழி promise
- தேர்தலில் அளிக்கும் ஒப்புதல் குறி vote
- உறுதிமொழி; அருள்மொழி promise; inspired saying
வடிவங்கள்
வாக்களி வாக்கினில் வாக்குகள் வாக்கும் வாக்கை
இச்சொல் வரும் படைப்புகள் — 3
- வாசிப்பின் அவசியம் நமது பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் வாக்கும் வாசிப்பின் அவசியத்தையே உணர்த்துகிறது:
- கருவாக்கும் குருதி
- சொற்களின் பற்கள் வாக்கினில்...