கூத்து

பெயர் சங்கம் தமிழ் kooththu
  1. ஆடலும் நடிப்பும் கலந்த கலை dance-drama
  2. ஆடல், நடனம் dance
  3. வேடிக்கை; பரிகசிக்கத் தக்க நடத்தை (பேச்சு வழக்கு) farce, spectacle
  4. நாடகம்; நகைப்புக்கிடமான நிகழ்ச்சி drama; farcical affair

வடிவங்கள்

கூத்தின் கூத்துகள்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

ஆடல், நடனம் dance

ஆட்டம் ஆடல் ஆடு நடனம்

வேடிக்கை; பரிகசிக்கத் தக்க நடத்தை (பேச்சு வழக்கு) farce, spectacle

வேடிக்கை

நாடகம்; நகைப்புக்கிடமான நிகழ்ச்சி drama; farcical affair

நாடகம்