குரு

பெயர் எல்லாக் காலமும் வடசொல் guru
  1. ஆசிரியர்; ஞானம் அளிப்பவர் guru, teacher
  2. வியாழன் என்னும் கோள் Jupiter

வடிவங்கள்

குருவின் குருவை

இச்சொல் வரும் படைப்புகள் — 3

ஒரு பொருள், பல சொல்

ஆசிரியர்; ஞானம் அளிப்பவர் guru, teacher

ஆசிரியர்