வினை தமிழ் kiṟukku
- கிறுக்குதல்; ஒழுங்கின்றிக் கீறுதல், வரைதல் to scribble, scrawl
- (பெயராக) பித்து, மதிமயக்கம் madness, craziness
வடிவங்கள்
கிறுக்கமுடியுமோ
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- கண்ணாடி முன்னாடி என்னடி வெண்யேட்டாலும் கிறுக்கமுடியுமோ நின்தன்
ஒரு பொருள், பல சொல்
(பெயராக) பித்து, மதிமயக்கம் madness, craziness