பெயர் எல்லாக் காலமும் வடசொல் kaamam
- ஆண்பெண் காதல்; இன்ப நுகர்ச்சி வேட்கை desire — திருக்குறள்
- காதல்; ஆண் பெண் இடையிலான விழைவு love
- உடல் இச்சை sensual passion
- அடங்காத விருப்பம் lust
வடமொழி ‘காம’ என்பதன் திரிபு.
வடிவங்கள்
காமத்தால் காமத்தின் காமத்து காமத்தை காமுறு காமுற்று