பெயர் எல்லாக் காலமும் தமிழ் kalippu
- பெருமகிழ்ச்சி; ஆரவாரமான இன்பம் exultation
- மயக்கம்; போதை intoxication
- மகிழ்ச்சி; உவகை delight
வடிவங்கள்
களித்தான் களிப்புடன் களிப்பே களிப்பை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- இளமை (உற்சாகம்) உள்ளக் களிப்பே உயிர்ப்பாம் இளமையென