கயம்

பெயர் சங்கம் தமிழ் kayam
  1. ஆழமான நீர்நிலை; மடு deep pool
  2. யானை elephant

வடிவங்கள்

கயத்தின் கயத்து

ஒரு பொருள், பல சொல்

ஆழமான நீர்நிலை; மடு deep pool

மடு