பெயர் uyirppayir
உயிராகிய பயிர்; உயிரெனும் பயிர் the crop that is life
உயிர் + பயிர் என்னும் உருவகத் தொடர்.
வடிவங்கள்
உயிர்ப்பயிரை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- உயிர்ப்பயிர் உழத்தி உதிரத்தைப் பாய்ச்சி உயிர்ப்பயிரை ஏந்தும்