வேழம்

பெயர் சங்கம் தமிழ் vezham
  1. யானை elephant
  2. நீர்நிலைக்கரையில் வளரும் ஒரு நாணல் வகை a reed

வடிவங்கள்

வேழங்கள் வேழத்தின் வேழத்து வேழத்தை

ஒரு பொருள், பல சொல்

யானை elephant

கயம் நாகம் யானை