கதி

பெயர் எல்லாக் காலமும் வடசொல் gadhi
  1. இறந்தபின் உயிர் அடையும் நிலை destiny after death
  2. புகலிடம்; தஞ்சம் refuge

வடிவங்கள்

கதிக்கு கதியை

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

புகலிடம்; தஞ்சம் refuge

அபயம் சரணம் திருவடி புகல்