திருவடி

பெயர் இடைக்காலம் தமிழ் thiruvadi
  1. இறைவனது அடி; தெய்வத் திருப்பாதம் sacred feet
  2. சரண்; அடைக்கலம் refuge
  3. வைணவ வழக்கில் அனுமன் Hanuman

Forms

திருவடிக்கு திருவடியை

Other words for the same sense

சரண்; அடைக்கலம் refuge

அபயம் கதி சரணம் புகல்