கண்ணோட்டம்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kannottam
  1. கண்ணின் இரக்கம்; அருள் நோக்கு graciousness — திருக்குறள்
  2. பார்வை; கருத்துநிலை viewpoint
  3. கண் கண்டு இரங்கும் தன்மை; அன்பால் வரும் இரக்கம் benignity — திருக்குறள்

வடிவங்கள்

கண்ணோட்டத்தை கண்ணோட்டமின்மை கண்ணோட்டமின்றி

ஒரு பொருள், பல சொல்

பார்வை; கருத்துநிலை viewpoint

கோணம் பார்வை