கணம்

பெயர் வடசொல் kaṇam
  1. நொடிப்பொழுது; சிறு நேரம் moment
  2. கூட்டம்; தொகுதி; சிவனது பூதகணம் group, host

வடிவங்கள்

கணத்துத்

இச்சொல் வரும் படைப்புகள் — 2

ஒரு பொருள், பல சொல்

நொடிப்பொழுது; சிறு நேரம் moment

தருணம் நிமிடம் நேரம்