எல்லை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் ellai
  1. நிலம் முடியும் வரம்பு; பகுதிகளைப் பிரிக்கும் கோடு boundary, border
  2. மேற்கொள்ளக்கூடிய அளவு limit
  3. பொழுதின் முடிவு; காலவரம்பு end of a period

வடிவங்கள்

எல்லைகளைத் எல்லைகள் எல்லையை

இச்சொல் வரும் படைப்புகள் — 4

ஒரு பொருள், பல சொல்

மேற்கொள்ளக்கூடிய அளவு limit

அளவு கரை வரை