உறுதி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் uruthi
  1. திண்மை; நிலைபேறு; வலிமை; ஐயமின்மை firmness
  2. ஐயமின்மை; நிச்சயம் certainty
  3. வாக்குறுதி assurance

வடிவங்கள்

உறுதியாக உறுதியான உறுதியும் உறுதியை

இச்சொல் வரும் படைப்புகள் — 2

  • வாசிப்பின் அவசியம் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்த நான், எனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகத்தை முழுமையாக வாசிப்பதோடு மட்டுமன்றி, இனி வாசிப்பதே என் தலையாயக் கடமை எனத் தேடிச் சென்று வாசிப்பேன் என்ற உறுதியும் நம்பிக்கையும் இன்று என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது!
  • திண்மனம் (மன உறுதி)

ஒரு பொருள், பல சொல்

திண்மை; நிலைபேறு; வலிமை; ஐயமின்மை firmness

திடம் திண்மை