உரை

பெயர் எல்லாக் காலமும் தமிழ் urai
  1. நூற்பொருள் விளக்கம்; விரிவுரை commentary
  2. சொல்; பேச்சு speech
  3. உரைநடை; செய்யுளன்றி வரும் நடை prose

வடிவங்கள்

உரைகள் உரைத்தல் உரையின்

ஒரு பொருள், பல சொல்

சொல்; பேச்சு speech

சொல் நா பேச்சு வாய்

உரைநடை; செய்யுளன்றி வரும் நடை prose

உரைநடை வசனம்