- சீவன்; வாழ்வுக்கு அடிப்படையான ஆற்றல் life
- தானே ஒலிக்கும் எழுத்து — அ முதல் ஔ வரை vowel
- இன்றியமையாதது; சாரம் essence
- மூச்சு breath
- மிக்க அன்புக்குரியவர் beloved
- ஆன்மா soul
- மிக இன்றியமையாதது the essential
வடிவங்கள்
உயிரால் உயிரின் உயிருக்காய் உயிருக்கு உயிரை உயிரோடு உயிர்களை உயிர்கள் என்னுயிரால் எவ்வுயிரும்
இச்சொல் வரும் படைப்புகள் — 9
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- தமிழ்ப் பித்தன் நித்தமும் என்னுயிரால் என்றும் வினையாற்ற
- இளமை (உற்சாகம்) உள்ளக் களிப்பே உயிர்ப்பாம் இளமையென
- நன்மக்கள் (பிள்ளைகள்) உய்தி அளிக்கும் உயிர்.
- செந்நீர் மாண்பு உயிர்களை மண்ணில் உதிக்கவே செய்யும்
- உயிர்ப்பயிர் உழத்தி ஆவாள் உயிரை அளிக்கும் உழத்தியாய்
- மௌனத்தின் சத்தம் உயிர் கத்திக்கொண்டிருக்கும்
- மரணத்தில் வாழ்வு உயிர்ப்பிக்கவும் முடியாது;
- சிவ-சீவ ஐக்கியம் : ஆதி நிலை - 1 அப்பன் சிவனருளால் ஆவனயாம் எவ்வுயிரும்
ஒரு பொருள், பல சொல்
தானே ஒலிக்கும் எழுத்து — அ முதல் ஔ வரை vowel