பெயர் எல்லாக் காலமும் தமிழ் īṭu
- ஒப்பு; நிகர்; சமம் equal, match
- பதிலாகத் தரும் பொருள் compensation, substitute
வடிவங்கள்
ஈடில்லா
இச்சொல் வரும் படைப்புகள் — 2
- வெண்பா ஈடில்லா அன்பு நிறைத்தென்னை ஆட்கொண்டான்
- பொருட்செல்வம் (செல்வம்) இரவாது வாழ்வளிக்கும் ஈடில்லா நிதியைப்