நீண்ட காம்புடைய கூர்முனைப் படைக்கலம்; வேல் spear
'ஈட்டு' எனும் வினையின் வினையெச்ச வடிவமாகவும் வரும்; சூழலுக்கேற்பக் கொள்க.
வடிவங்கள்
ஈட்டியால் ஈட்டியின் ஈட்டியை
இச்சொல் வரும் படைப்புகள் — 1
- சொற்களின் பற்கள் ஈட்டி போல் பாயும்...
ஒரு பொருள், பல சொல்
நீண்ட காம்புடைய கூர்முனைப் படைக்கலம்; வேல் spear