அளி

பெயர் சங்கம் தமிழ் ali
  1. அருள்; கருணை grace
  2. இரங்கத்தக்க நிலை pitiableness
  3. கொடு; வழங்கு to give, grant

'அளிக்கும' — கோப்பில் உள்ள வடிவம்; 'அளிக்கும்' என்பதே.

வடிவங்கள்

அளிக்கும அளிக்கும் அளித்த அளியன் அளியள் அளியை

இச்சொல் வரும் படைப்புகள் — 5

  • வாசிப்பின் அவசியம் ஆனால்... அந்தப் பத்து பக்கங்கள் எனக்கு அளித்த அனுபவமும் அறிவும் அளவிட முடியாதது! அந்தப் பொழுதில்தான் நான் உணர்ந்தேன், 'வாசிப்பின் மகத்துவத்தை'! "வாசிப்பின் அவசியத்தைப் பற்றிப் பேச எனக்கும் முழுத் தகுதியையும் மன தைரியத்தையும் கொடுத்தது” என்ற பெருமிதத்தோடுதான் இன்று உங்கள் முன் நிற்கின்றேன்! ஆனால், இன்று நான் பேசப்போவது நான் படித்த அந்தப் புத்தகத்தைப் பற்றியதல்ல... அதையும் தாண்டி, மிக மிக முக்கியமான ஒன்றைப் பற்றி! அதுதான்... 'வாசிப்பின் அவசியம்'!
  • நன்மக்கள் (பிள்ளைகள்) உய்தி அளிக்கும் உயிர்.
  • உயிர்ப்பயிர் உழத்தி ஆவாள் உயிரை அளிக்கும் உழத்தியாய்
  • செய்ந்நன்றி - 2 வரமே அளித்தாய் மகிழ்ந்து.
  • செய்ந்நன்றி - 5 சிவனே அளித்தாய் சிறந்து.

ஒரு பொருள், பல சொல்