வழங்கு

வினை எல்லாக் காலமும் தமிழ் vazhangu
  1. கொடு; அளி; ஈ to give, bestow
  2. நடைமுறையில் இரு; புழக்கத்தில் இரு to be current, be in use

'வழங்கல்' = வழங்குதல்; கொடையளிப்பு.

வடிவங்கள்

வழங்கல்

இச்சொல் வரும் படைப்புகள் — 1

ஒரு பொருள், பல சொல்

கொடு; அளி; ஈ to give, bestow

அளி ஈ ஈதல் கொடு தா நல்கு

நடைமுறையில் இரு; புழக்கத்தில் இரு to be current, be in use

செல்