வேலைநிறுத்தம்

பெயர் இக்காலம் தமிழ் velainiruttham

கோரிக்கை வலியுறுத்தித் தொழிலாளர் வேலையை நிறுத்திப் போராடுதல் strike (labour)

கோப்பில் 'வேலைநிறுத்தில்' என்றே உள்ளது; 'வேலைநிறுத்தத்தில்' என்பதன் குறுகிய / பிழையான வடிவம்.

Forms

வேலைநிறுத்தில்

Pieces using this word — 1