விளையாட்டு

பெயர் எல்லாக் காலமும் தமிழ் vilaiyaattu
  1. உடற்பயிற்சியும் இன்பமும் தரும் ஆட்டம் game, sport
  2. வேடிக்கை; பரிகாசம் jest
  3. பொருட்படுத்தாத எளிய செயல் a trifling matter

Forms

விளையாட்டுகள் விளையாட்டை

Pieces using this word — 2

Other words for the same sense

உடற்பயிற்சியும் இன்பமும் தரும் ஆட்டம் game, sport

ஆட்டம் லீலை

வேடிக்கை; பரிகாசம் jest

வேடிக்கை