- பரவு; அகலு; விரிவடை to spread, expand
- மலர்; இதழ் அவிழ் to open out, blossom
- விரித்துக் கூறு; விளக்கமாக உரை to expound
'விரிவுபடுத்தும்' = விரிவாக்கும், பரப்பும்.
Forms
விரிந்து விரிய விரியும் விரிவுபடுத்தும்
Pieces using this word — 5
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!
- உலகின் மாயம் விரிந்து கிடக்கும்
- பக்தியின் முக்தி அப்பாலாய் விரியும் மாயம்.
- அகத்தின் புறம் நிழல்களாய் விரிந்து கிடக்கும்.
- சொற்களின் பற்கள் புன்னகையாய் விரிய,
Other words for the same sense
மலர்; இதழ் அவிழ் to open out, blossom
Rhyming words (ethukai)
அரங்கம் அரசன் அரசியல் அரசு அரண் அரவு அரன் அரி அரிமா அரிவை அருகன் அருகு அருட்பெருஞ்சோதி அரும்பு அரும்பொருள் அருமை அருவி அருள் அரை ஆக்ரோஷம் ஆரம் ஆரவாரம் ஆராய் ஆருயிர்
Same opening sound (monai)
வகு வகுப்பு வங்கி வசந்தம் வசனம் வஞ்சப்புகழ்ச்சி வஞ்சம் வஞ்சி வஞ்சித்தளை வஞ்சிப்பா வஞ்சினம் வட்டி வட்டெழுத்து வடி வடிவம் வடிவமைப்பு வடிவு வடிவேலன் வடு வண்டி வண்டு வண்ணத்துப்பூச்சி வண்ணம் வண்பார்