வானொலி

பெயர் இக்காலம் தமிழ் vaanoli
  1. வானலைவழி ஒலியைப் பரப்பும் முறை; ஒலிபரப்புச் சேவை radio broadcasting
  2. அப்பரப்பை ஏற்று ஒலிக்கும் கருவி radio set

Forms

வானொலியில் வானொலியை