பெயர் எல்லாக் காலமும் தமிழ் manithan
மக்களினத்தைச் சேர்ந்தவன்; மாந்தன் human being, man
Forms
மனிதர்களை
Pieces using this word — 1
- வாசிப்பின் அவசியம் வாசிப்பது என்பது வெறும் சொற்களைப் பொறுக்குவது அல்ல; அது நம் உள்ளத்திற்குத் தரும் உயிர் உணவு! ஒரு நல்ல புத்தகத்தின் வரிகள் நம் சிந்தனையை மாற்றும்; நாம் உலகத்தைப் பார்க்கும் கோணத்தை விரிவுபடுத்தும்; நம் மனத்திற்குத் தெளிவை அளிக்கும; நமக்கு ஊக்கமளித்து நம் வாழ்க்கையையே மாற்றும்; பிறரின் அனுபவத்திலிருந்து நாம் முதிர்ச்சி பெறலாம்; நாம் செல்லாத இடங்களுக்குச் சஞ்சரிக்கலாம்; நாம் நேரில் சந்திக்காத மனிதர்களை வாசிப்பின் வழியே சந்திக்கலாம்!