பெயர் எல்லாக் காலமும் தமிழ் polivu
- ஒளி; அழகு; திகழ்ச்சி brightness, splendour, beauty
- செழுமை; வளம் prosperity, luxuriance
Forms
பொலிவாம் பொலிவாய் பொலிவுபெற பொலிவை பொலிவோடு
Pieces using this word — 5
- கல்வி (அறிவு) பொற்றார் நிதியினும் பொலிவாம் - எற்றே
- அழகு (பொலிவு) முகத்தின் பொலிவாய் முதிரும் - மிகத்தகுந்த
- மலைநிகர் மங்கை பொலிவோடு பெண்ணவள் பார்.
- கனிவுறு காப்பு பொன்னான தேகம் பொலிவுபெற ஓய்வினை
- கோரத்தின் அழகு பொலிவை இழந்தே கிடக்கும்