பெயர் சங்கம் தமிழ் pulavan
- நூலறிவும் பாடும் ஆற்றலும் உடையவன்; கவிஞன் poet — புறநானூறு
- கற்றறிந்தோன் learned man
Forms
புலமை புலவனின் புலவனை புலவர் புலவீர்
Pieces using this word — 2
- வாசிப்பின் அவசியம் நமது பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரின் வாக்கும் வாசிப்பின் அவசியத்தையே உணர்த்துகிறது:
- புகழ் (கீர்த்தி) புலவர் புகழும் புகழ்.