வினை தமிழ் thodar
- பின்செல்லுதல்; விடாமல் பின்தொடர்தல் to follow
- இடையறாது நீடித்தல் to continue
'தொடர்' பெயராகச் சொற்றொடர், சங்கிலி எனவும் பொருள்படும்.
Forms
தொடர்ந்த தொடர்ந்திருக்குமோ தொடர்ந்தே
Pieces using this word — 5
- வெற்றி (ஜெயம்) தொட்டனைத்தும் துலங்கத் தொடர்ந்தே வெற்றியும்
- நிழலின் பிம்பம் தொடர்ந்த நீண்ட நிழல்...
- தேடலின் இழப்பு தேடலும் தொடர்ந்திருக்குமோ?
- வாடிக்கையின் வேடிக்கை அதே தொடர்ச்சி!
- செய்ந்நன்றி - 4 கற்றல் சிறக்கக் கவினார் தொடர்கல்வி