வினை தமிழ் theettu
- கூர்மைப்படுத்துதல்; தீட்டிக் கூராக்குதல் to sharpen, whet
- வரைதல்; எழுதுதல் to draw, write
'தீட்டு' பெயராக அசுத்தம், தீண்டாத நிலை எனவும் பொருள்படும்; 'தீட்டென்று' அப்பொருளில் வருவது.
Forms
தீட்டும் தீட்டென்று
Pieces using this word — 2
- கருவாக்கும் குருதி சீர்ஆன பூப்பைத் தீட்டென்று சொல்லியே
- அழுகையின் சிரிப்பு ரணங்களின் மேல் தீட்டும்