தலைவன்

பெயர் எல்லாக் காலமும் தமிழ் thalaivan
  1. தலைமையானவன்; ஆள்பவன் chief, leader
  2. அகப்பொருளில் காதலன் ஆகிய பாத்திரம் hero in akam poetry
  3. அகப்பாட்டின் ஆடவன்; காதலன் hero, lover

Forms

தலைவனின் தலைவனுக்கு தலைவனை தலைவர் தலைவி

Other words for the same sense

தலைமையானவன்; ஆள்பவன் chief, leader

அண்ணல் குரிசில் கோன் தலையாய தலைவி முதல்