கூற்று

பெயர் சங்கம் தமிழ் kootru
  1. இயமன்; சாக்காடு death, god of death
  2. அகப்பாடலில் யார் சொல்வதாய் அமைகிறதோ அந்தப் பேச்சு utterance
  3. பகுதி; கூறு portion
  4. சொல்; வாக்கு statement

Forms

கூற்றம் கூற்றின் கூற்றுகள் கூற்றை

Other words for the same sense

இயமன்; சாக்காடு death, god of death

இறப்பு காலம் காலன் சாக்காடு சாவு மரணம்

அகப்பாடலில் யார் சொல்வதாய் அமைகிறதோ அந்தப் பேச்சு utterance

கிளவி மொழி வாக்கு வார்த்தை

பகுதி; கூறு portion

பகுதி பங்கு

சொல்; வாக்கு statement

அறிக்கை