குறி

பெயர் எல்லாக் காலமும் தமிழ் kuri
  1. அடையாளம் sign
  2. காதலர் சந்திக்கக் குறித்த இடமும் காலமும் tryst
  3. இலக்கு; நோக்கம் aim
  4. நிமித்தம்; சகுனம் omen

Forms

குறித்து குறியின்

Pieces using this word — 1

Other words for the same sense

அடையாளம் sign

அடையாளம் இலிங்கம்

நிமித்தம்; சகுனம் omen

புள்